பிரபல நடிகர் இர்ஃபான் கானின் மரண செய்தியை கேட்டு ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. சினிமா பிரபலங்கள் பலரும் இர்ஃபான் கானின் மறைவுக்கு பலரும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர். இர்ஃபான்கான் பற்றி தெரிந்த தெரியாத சில தகவல்கள் உங்களுக்காக

Facts About Irrfan Khan, A Superstar Whose Talent Will Be Remembered Forever

#IrrfanKhan